<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

The futility of culture conservatives

January 26, 2009

Kalachara Kavalars are hilarious. Enjoy a letter from one such circa 1949..

-
ஆபாசம் அகலுமா?

நானும் என் மனைவியுமாக, தமிழ்ப் படங்கள் பார்க்கச் சென்றதின் விளைவு இன்று எனக்கு படம் பார்க்க 144 - மனைவியால்!!..... காரணம் படங்களில் வரும் ஆபாசக் காட்சி தான்.

படங்கள் ஒவ்வ்வொன்றிலும் நம் நடிகையர் 'மல்லாந்து படுக்கும்' கட்டங்கள் வந்தே தீருகின்றன. என்ன எண்ணத்துடன் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்படுகின்றனவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்! அவ்வாறு எல்லையாகக் கருதப்படும்போது, அத்துடன் நின்று விட்டால் ஆபாசத்தின் அளவுகோல் நீண்டு விடாது. ஆனால் அவர்கள் மல்லாந்து படுத்த பின்னர் இரு கைகளையும் தலைப்ப்றமாக நீட்டிக் கொள்ளுகிறார்கள் அப்போது தான் நீண்ட பெருமூச்சு விடுகிறார்கள். ஆபாசத்தின் எல்லை இங்கேதான் அளவு மீறுகின்றது. மக்களின் கீழ்த்தர உணர்ச்சி கிண்டி விடப்படுகின்றது. படம் பார்க்கும் பெண்மணிகளின் கண்கள் வெறுப்புடன் வேறு திசையை நோக்குகின்றன. அறிஞர்களும் கணவான்களும் இதை எக்கண் கொண்டு பார்க்கிறார்களோ? இந்த கோரக் காட்சி வாலிபர்கள் மனதைப் பெரிதும் கவர்கிறது. இதனால் அவர்கள் தவறான வழிகளில் செல்லவும் நேரிடும். இந்த நிலை மாறாவிடில் 'கலை' என்ற பதத்திற்கே சினிமா உலகில் இடமிருக்காமற் போய் விடக் கூடும். 'மிகவும் கீழ்த்தர உணர்ச்சிகளைப் பரப்பும் சாதனமல்ல சினிமா - கலையை வளர்க்கும் அருங்கலை'. என்ற உண்மையை படத் தயாரிப்பாளர்கள் மனதில் கொண்டாலன்றி கதிமோட்சமில்லை.

பாலசுப்ரமணியன் (பெரும்பன்னியூர்)
"பொதுஜனம் பேசுகிறார்" பகுதி; குண்டூசி இதழ்
டிசம்பர், 1949

Source : தியடோர் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி
posted by Bala, 10:02 AM

10 Comments:

i wonder what that viewer would have written if he's now watching thamizh movies now :-)
பொண்டாட்டி ஊருக்கு போன நேரம் பாத்து, திருட்டுத்தனமா தலையில துண்டப் போட்டுட்டு சினிமா பாக்க போயிருப்பார் ;-)
commented by Blogger Bala, 7:16 AM  
Nice movies i saw this movie many time his all part i like
its great movie
Intraday Stock Tips India
|| Nifty Tips Intraday
commented by Blogger Commodity Fever, 3:45 PM  
Tanning Bed Lamps :Tanning lamps or bulbs for home or salon tanning beds featuring Wolff Tanning Lamps.
commented by Blogger Frank Martin, 6:08 PM  
Outstanding..
This is really interesting..Thanks for sharing.
Stock Tips
commented by Blogger stock tips, 1:20 PM  
commented by Blogger Wish I Was Your Lover, 7:40 PM  
commented by Blogger Wish I Was Your Lover, 8:16 PM  
New York's leading medical malpractice attorney has won millions of dollars in jury verdicts for such cases as medical malpractice, personal injury, brain damage and much more
Thanks
Malpractice Attorney Lawyer NYC New York
commented by Blogger Frank Martin, 2:47 PM  
A pool pump should only run for about 6 hours during the day. The pump should be too loud, the cleaner maybe louder and that runs only half the time as the pump. Maybe your neighbor has it running too much and they don’t know. I’d approach it nicely and see how it goes

Swimming Pool Equipment : Nowadays swimming pool equipment is the necessity of any swimming pool. These pool equipments help you to maintain the cleanliness and clarity of the pool water.
commented by Blogger Frank Martin, 4:18 PM  
Nice Posting Keep on update like this

Samsung Galaxy S7 Edge Smart Phone

commented by Blogger telugumovie updates, 12:59 PM  

Add a comment