<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

Ethirpattu

November 12, 2008

பாண்டியன் அறிவுடை நம்பி
(புறம் 188)

" படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே."


Vs

பட்டினத்தார்
(சித்தர் பாடல்கள்)

".நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போல
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்;
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்;
கவட்டு மரத்து இடுக்கதனில் கால்நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட பேய்க்குரங்கு போல
அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே! "

Labels:

posted by Bala, 5:14 PM

0 Comments:

Add a comment