<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

தினகரன் = நாய்; தினமலர் = பெருச்சாளி

July 18, 2007

ரெண்டு நாள் முன்னாடி தினகரன் பாத்தீங்களா?. தினமலரின் அந்து மணி ரமேஷ் - முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு செய்தியை முதல் பக்கத்தில் போட்டு கீழே ஒரு கட்ட செய்தியாக "தமிழ் நாட்டில் பெருச்சாளிகள் தொல்லை" ன்னு செய்தி போட்டிருக்காங்க. அந்த கட்ட செய்தியில் சம்பந்தமே இல்லாம, "தமிழகத்தில் பெருச்சாளிகள் தொல்லை அதிகமாகி விட்டது, இப்போது வெளியே வெளிச்சத்துக்கு வந்து விட்டதுன்னு" செய்தி. கொஞ்ச நாள் முந்தி மதுரை தினகரன் அலுவலகம், "தென்னாட்டின் Triple H" ( நான் கொடுத்த அடைமொழி இல்லப்பா, பழங்காநத்தம் பாலம் பக்கத்துல இப்படித்தான் ஒரு போஸ்டர் ஒட்டிருந்தாங்கப்பா), அஞசாநெஞ்சரின் அனுதாபிகளால் "கவனிக்கப்" பட்ட போது, தினமலர் "தமிழ் நாட்டில் நாய்கள் தொல்லை" ன்னு தலைப்புச் செய்தி போட்டுச்சு, அதுக்கு பழிக்குப் பழியா இப்போ இவிங்க அவிங்கள பெருச்சாளிங்கராங்க. ஒரே டமாசு தான் போங்க.

Labels:

posted by Bala, 9:54 PM

0 Comments:

Add a comment