<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

Eight Random Facts

June 19, 2007

பாஸ்டன் பாலா வின் அழைப்பை ஏற்று

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்

1) கப் (அரியர்) இல்லாமல் அண்ணா பல்கலைகழகத்தை விட்டு வெளியே வந்தது.
2) சூப்பர்வைசர்கள் யாரையும் அடிக்காமல்/ வெட்டாமல் TCS ஐ விட்டு வெளியே வந்தது.
3) ஹோண்டா ஆக்டிவாவில் போய் சத்தியபாமா காலேஜ் பஸ்ஸுடன் நெருக்கு நேர் மோதி ஒன்றும் ஆகாமல் பிழைத்தது (ஒடம்பெல்லாம் அடி, ஆனா ஹெல்மட் காப்பாத்திருச்சு). அன்னைக்கு எடுத்த "இனிமே வண்டி ஓட்ட கூடாது" என்ற முடிவில் இன்னும் உறுதியாக இருப்பது.
4) ஒரு வருஷம் சென்னையில் லைசன்ஸ் இல்லாமலே வண்டி ஓட்டியது
5) கன்னா பின்னா வென கெட்ட வார்த்தை பேசத் தெரிவது. இந்த "நாற வாய்" ரெபுடேஷனை வைத்தே பல சொந்தக்கார இம்சைகளை நடுங்க வைப்பது.
6) 12 வயதில் நாத்திகன் ஆனது.
7) சுட்டுப் போட்டாலும் நமக்கு கதை/கவிதை எழுத வராது என்பதை (லேட்டாக என்றாலும்) புரிந்து கொண்டது
8) ராபர்ட் லட்லமின் எல்லா நாவல்களையும் (அந்தாள் உயிரோட இருக்கம் போது எழுதுனது மட்டும் தான் கணக்கு) படித்திருப்பது.

==
யாருக்கும் மெமே tag கொடுப்பதில்லை என்ற கொள்கை கொண்டிருப்பதால், யாரையும் டாகுக்கு இழுக்கவில்லை

Labels:

posted by Bala, 6:39 PM

1 Comments:

---யாருக்கும் மெமே tag கொடுப்பதில்லை என்ற கொள்கை கொண்டிருப்பதால்,---

நல்ல கொ'ல்'கை :))
commented by Blogger Boston Bala, 1:27 AM  

Add a comment